new-delhi இந்தியாவில் பொருளாதார தேக்கநிலை நிலவுகிறது - மோடியின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ஒப்புதல் நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2019 நாட்டில் பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது என்று மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் உள்ள ஷமிகாரவி தெரிவித்துள்ளார்.